பத்ரா சாவல் நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறை முன் நாளை ஆஜராகி விளக்கமளிக்கிறேன்: சஞ்சய் ராவத்

மும்பை: பத்ரா சாவல் நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறை முன் நாளை ஆஜராகி விளக்கமளிக்கிறேன் என சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்திருக்கிறார். அமலாக்கத்துறை அவகாசம் தந்த நிலையில் சிவசேனாவின் சஞ்சய் ராவத் நாளை விசாரணைக்கு ஆஜராகிறார்.

Related Stories: