×

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போலீஸ் எனக்கூறி வடமாநில இளைஞர்களிடம் பணம் பறிப்பு

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வடமாநில இளைஞர்களிடம் போலீஸ் எனக் கூறி ரூ.7000 பறித்தனர். நள்ளிரவில் பணி முடிந்து தங்கள் அறைக்கு வடமாநில இளைஞர்கள் 3 பேர் திரும்பி கொண்டிருந்தனர். வள்ளுவர் கோட்டம் அருகே வந்தபோது வாக்கி டாக்கியுடன் இருந்த 4 பேர் போலீஸ் எனக்கூறி பணம் பறித்துள்ளனர்.


Tags : Chennai Valluvar Gotam ,North State , Chennai, Valluvar Kottam, Police, North State youth, money extortion
× RELATED விழுப்புரத்தில் பரபரப்பு வாழைப்பழ...