ராணிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடியில் பல வசதிகளுடன் கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

Related Stories: