ஓடிடியில் வெளியாகிறது விக்ரம்

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், காயத்ரி சங்கர் நடித்த ‘விக்ரம்’ படம், கடந்த 3ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப்படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், வரும் ஜூலை 8ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது என்று படக்குழு கூறியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படம் வெளியாகிறது

Related Stories: