சென்னை முகப்பேர் கிழக்கு அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது

சென்னை: சென்னை முகப்பேர் கிழக்கு அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். வாட்ஸ் அப்பில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய புகாரில் ஆசிரியர் ஸ்ரீதர் போக்சோ சட்டத்தல் கைது செய்யப்பட்டார்.

Related Stories: