மக்களின் ஒவ்வொரு தேவையையும் தேடி தேடி நிறைவேற்றி வருவதுதான் திமுக ஆட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.129.56 கோடி மதிப்பில் முடிவுற்ற 28 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மக்களின் ஒவ்வொரு தேவையையும் தேடி தேடி நிறைவேற்றி வருவதுதான் திமுக ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கடந்த ஓராண்டில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு அரசு செய்த நலத்திட்ட உதவிகளை பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றிவருகிறார்.

Related Stories: