நடிகை மீனா கணவர் வித்யாசாகர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

சென்னை: நடிகை மீனா கணவர் வித்யாசாகர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார். நடிகர்கள் சரத்குமார், நிழல்கள் ரவி, குஷ்பூ உள்ளிட்டோர் மீனா கணவர் வித்யாசாகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Stories: