உதகையில் சுற்றுலாத் தலங்களுக்கு வரும் பயணிகள் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்

உதகை : உதகை தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு வரும் பயணிகள் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வந்தால் தாவரவியல் பூங்காவில் அனுமதியில்லை என தோட்டக்கலைத்துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: