×

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து வைத்திலிங்கம் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.


Tags : O. Panneerselvam ,Vaithilingam , O. Panneerselvam supporter confirms corona infection to Vaithilingam
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...