குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட கோவையைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் வேட்புமனுத் தாக்கல்

கோவை: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட கோவையைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிடும் ஆர்வலர் நூர் முகமது ஆவார்.

Related Stories: