கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்; சுகாதார துறை செயலாளர் செந்தில் குமார்

சென்னை: தமிழ்நாட்டில்கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதார துறை செயலாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். வருவாய், காவல்துறை ஆகியவை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறா என உறுதி செய்ய வேண்டும் என அணைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: