மனைவிக்கு கொரோனா உறுதியானதால் தனிமைப்படுத்தி கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: எடப்பாடி பழனிச்சாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னை பசுமைவழிசலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடிபழனிசாமி தனிமைப்படுத்திக் கொண்டார். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன்,அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சந்திக்க வந்த நிலையில் மீண்டும் வீடு திரும்பினர்.

Related Stories: