முகமது நபிகள் பற்றி சர்ச்சையாக பேசிய பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மாவை ஆதரித்த கடைக்காரர் கொடூரமாக கொலை

ஜெய்ப்பூர்: முகமது நபிகள் பற்றி சர்ச்சையாக பேசிய பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மாவை ஆதரித்த கடைக்காரர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் கடை நடத்தி வந்தவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதால் கொலைசெய்யப்பட்டார். இந்த கொடூர கொலைக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துளளார். மேலும் மக்கள் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: