நில அபகரிப்பில் முன்னாள் அமைச்சர் ஜெய்குமாருக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகள் தளர்வு: ஐகோர்ட் அறிவிப்பு

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெய்குமாருக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் தளர்வு செய்தது. முதல், 3-வது வார திங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையும் தளர்த்தியது. 

Related Stories: