அபுதாபியில் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் உடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஐக்கிய அமீரகம்: அபுதாபியில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இருதரப்பு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை என தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: