அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

சண்டிகர்: அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார். ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதால் ராணுவத்தின் அடிப்படை கட்டமைப்பே அழிக்கப்படும். ஒன்றிய அரசின் தவறான திட்டத்தை எதிர்த்து விரைவில் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறினார்.   

Related Stories: