கல்லூரி மாணவர்கள் தொழில் முனைவோராக மாற டான்ஸ்டியா எனும் நிறுவனம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: கல்லூரி மாணவர்கள் தொழில் முனைவோராக மாற டான்ஸ்டியா எனும் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்திருக்கிறார். சென்னை தியாகராய நகரில் இளம் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஒரு ஆண்டிலேயே 2,30 லட்சம் மாணவர்கள் தொழில் முனைவோராக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

Related Stories: