தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் கைது..!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அனவராதநல்லூரில் ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் அந்தோணிராஜ் முறப்பநாடு அருகே பதுங்கி இருந்த போது கைது செய்யப்பட்டார். ஸ்ரீவைகுண்டம் அருகே அனவராதநல்லூரில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் எல்.கே.ஜி. மாணவர் பலியாகினர்.

Related Stories: