தமிழகம் பழனி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் டெண்டர் எடுப்பதில் தள்ளுமுள்ளு dotcom@dinakaran.com(Editor) | Jun 28, 2022 பழனி பொதுப் பணித் துறை திண்டுக்கல்: பழனி பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் டெண்டர் எடுப்பதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒப்பந்ததாரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் டெண்டர் பையை ஒரு தரப்பினர் பறித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் அருகே 2 பைக், ஆவின் டேங்கர் லாரி, கார் மோதி விபத்து: லாரி உரிமையாளர் பலி: வாகனங்கள் எரிந்து நாசம்
சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு தமிழக முதல்வர் விருது வழங்குகிறார்: ஸ்ரீவில்லிபுத்தூர், குடியாத்தம், தென்காசி நகராட்சிக்கும் விருது
ஆடித் திருவிழாவை முன்னிட்டு சேலத்தில் பிரசித்தி பெற்ற வண்டி வேடிக்கை கோலாகலம்: மண்ணுலகில் வலம் வந்த விண்ணுலகம்
கோவை - லோகமான்ய திலக் ரயில் இன்று காலை 8.50 மணிக்கு பதில் மாலை 6.30க்கு புறப்படும்: தெற்கு ரயில்வே...
வருமானத்துக்கு அதிகாமாக 315% சொத்து குவித்ததாக வழக்கு: அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை