பெரம்பலூர், அரியலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம்..!!

பெரம்பலூர்: பெரம்பலூர், அரியலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் பயங்கர சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பயிற்சி விமானம் ஏதேனும் வனப்பகுதியில் விழுந்ததா? என பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தேடி வருகின்றனர். விமான விபத்து எதுவும் நடைபெறவில்லை; வானிலிருந்து எதுவும் விழவில்லை என அரியலூர் ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்திருக்கிறார்.

Related Stories: