பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைதுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கண்டனம்

டெல்லி: பாஜகவின் மதவெறுப்பு கொள்கையை வெளிப்படுத்தும் நபர் கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார் என்பது புலப்பட்டுள்ளது என ராகுல்காந்தி தெரிவித்தார். ஒரு குரலைக் கைது செய்வது இன்னும் ஆயிரம் குரல்களை எழுப்பும். 2018ல் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். 

Related Stories: