எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் மனைவிக்கு கொரோனா உறுதி

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து பழனிசாமியின் மனைவி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Related Stories: