சண்டிகரில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் தலைமையில் துவங்கியது

சண்டிகர்: 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் சீதாராமன் தலைமையில் சண்டிகரில் துவங்கியது. 2 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கும் காலத்தை 2026ம் ஆண்டுவரை நீட்டிப்பது, ஆன்லைன் விளையாட்டு- சூதாட்டங்களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

Related Stories: