சென்னையில் மரங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்: மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்..!!

சென்னை: சென்னையில் மரங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மரம் சாய்ந்து கே.கே.நகரில் விபத்து ஏற்பட்டது போன்று மீண்டும் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. மரம் சாய்ந்து வங்கி மேலாளர் உயிரிழந்தது பற்றி திமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் ராமலிங்கம் பேசினார்.

Related Stories: