இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு பதில் மனு: சி.வி.சண்முகத்துடன் எடப்பாடி ஆலோசனை

சென்னை: இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு பதில் மனு அனுப்புவது தொடர்பாக சி.வி.சண்முகத்துடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்தோடு தேர்தல் ஆணையத்திடம் பதில் மனு அளிக்கவும், அதிமுக அலுவலகத்தில் நேற்று நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியதில் விதிமீறல் இல்லை என்றும் விளக்கம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  

Related Stories: