தூத்துக்குடி அருகே ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி மாணவன் உயிரிழப்பு: ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி செய்துங்கநல்லூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டார். பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுனர்கள் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்; விதிமுறைகளை கடைபிடிக்காத ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: