சென்னை நீதிமன்றத்திற்கு அழைத்துவந்த கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற இளைஞர் கைது

சென்னை: சென்னை அல்லிக்குளம் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்துவந்த கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற பெரியமேட்டை சேர்ந்த திலீப்(20) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: