வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ந்த மற்றும் கீழே விழும் நிலையில் உள்ள மரங்கள்,மரக்கிளைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. மரங்கள் கீழே விழுந்தால் அப்புறப்படுத்த தேவையான எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Related Stories: