கோவையில் புகாரை முறையாக விசாரிக்காத காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

கோவை: கோவையில் புகாரை முறையாக விசாரிக்காததால் சிங்காநல்லூர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இருகூரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் புகார் அளிக்க வந்தார். விஷம் அருந்திவிட்டு குறைதீர் கூட்டத்துக்கு வந்த கிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.   

Related Stories: