சென்னை தி.நகரில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான கட்டணத்தை உயர்த்தியது மாநகராட்சி..!!

சென்னை: சென்னை தி.நகரில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான வாகன கட்டணத்தை மாநகராட்சி உயர்த்துகிறது. 4 சக்கர வாகனம் நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.40 ஆக இருந்த கட்டணம் ரூ.60 ஆக உயர்த்தப்படுகிறது. இரன்டு சக்கர வாகனம் நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.15 ஆக உயர்த்தியிருப்பதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

Related Stories: