பட்டாசு ஆலையில் இரவு நேர பணியில் ஈடுபட்டால் உரிமம் நிரந்தர ரத்து: விருதுநகர் ஆட்சியர் அதிரடி

விருதுநகர்: பட்டாசு ஆலையில் இரவு நேர பணியில் ஈடுபட்டால் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என விருதுநகர் ஆட்சியர் தெரிவித்தார். குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்தினாலோ, இரவு நேரத்தில் பட்டாசு உற்பத்தி மேற்கொண்டாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

Related Stories: