×

மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து விநாடிக்கு 2,593 கனஅடியாக குறைவு

சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,369 கனஅடியில் இருந்து 2,593 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் 106 அடியாகவும், நீர் இருப்பு 72.83 டிஎம்சியாகவும், நீர் வெளியேற்றம் 12,000 கனஅடியாகவும் உள்ளது.

Tags : Matur Dam , Mettur Dam, Irrigation, Sec, Decrease
× RELATED மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்...