ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து புகழேந்தி மேல்முறையீடு..!!

டெல்லி: ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து புகழேந்தி மேல்முறையீடு செய்துள்ளார். தன்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என புகழேந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளார். கட்சிக்கு எதிராக செயல்படும் நபரை கட்சியில் இருந்து நீக்க தலைமைக்கு அதிகாரம் என ஐகோர்ட்டில் அதிமுக தகவல் அளித்திருந்தது.

Related Stories: