நெல்லை பச்சையாறு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் சபாநாயகர் அப்பாவு

நெல்லை: திருநெல்வேலி- களக்காடு பச்சையாறு அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு விவசாயத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். இன்று முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை 65 நாட்களுக்கு வினாடிக்கு 50 கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும்.

Related Stories: