விழுப்புரம் அருகே குடும்பத்தகராறில் தந்தை, மகன் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் மேளவாலையில் குடும்பத்தகராறில் தந்தை, மகன் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். மது குடித்துவிட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் விவசாயி அர்ஜுன் வீட்டின் பின்புறம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தந்தை இறந்த சோகத்தில் இருந்த 3வது மகன் உதயகுமாரும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

Related Stories: