மும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து :8 பேர் உயிருடன் மீட்பு!!

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் குர்லாவில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  இதில் இதுவரை 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.  அடுக்குமாடி கட்டடத்தின் இடிபாடுகளில் 20 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: