பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வசூல்படி உயர்வு; அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: சாதாரண கட்டண பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை அடுத்து போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்க அனுமதித்த நிலையில் வசூல்படியை இரட்டிப்பாக தர உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: