பொதுக்குழு - உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனு

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவுக்கெதிராக மேற்முறையீடு செய்தல் தங்கள் தரப்பை கேட்காமல் ஆணை பிறப்பிக்ககூடாது.

Related Stories: