நெல்லை மாவட்டம் வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

நெல்லை: நெல்லை மாவட்டம், நாங்குநேரி வட்டம், வடக்கு பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2028.71 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்; 65 நாட்களுக்கு வினாடிக்கு 50 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: