அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நோட்டிஸ்: பதிலளிக்க அவகாசம் அளிப்பு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நோட்டிஸ் குறித்து பதிலளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12-ம் தேதி வரை அதிருப்தி எம்.எல்.ஏ.களுக்கு அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஜூலை 11-ம் தேதி வரை சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Related Stories: