×

நெல்லையில் தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஒரு மாணவன் உயிரிழப்பு

நெல்லை: வெட்டியபந்தியில் தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்து மாணவன் உயிரிழந்தார். கவிழ்ந்த ஆட்டோவிற்கு அடியில் சிக்கிய சிறுவன் செல்வநவீன் (5) உடல் நசுங்கி உயிரிழந்தான். செய்துங்கநல்லூர் சாலையில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 5 குழந்தைகள் காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



Tags : Nelli , Auto overturns in Nellai, killing one student
× RELATED செங்கல்பட்டு அருகே நாய்கள் கடித்ததில் 30 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு!!