11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது அரசு தேர்வுகள் இயக்ககம்

சென்னை: 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. www.tnresults.nic.in, www.deg.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தேர்வு முடிவுகளை அறியலாம் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது.

Related Stories: