தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை: அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என தகவல்

சென்னை:தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் ரம்மி குறித்த பரிந்துரையை அரசுக்கு சற்று நேரத்தில் ஒய்வு பெற்ற நீதியரசர் சந்துரு சமர்பிக்கிறார். பரிந்துரை அடிப்படையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசர சட்டம் இயற்றப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: