×

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை

சென்னை: சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதிமுக தலைமை கழக நிர்வாகிகளுடன் தலைமை நிலையசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.


Tags : EPS ,AIADMK ,Rayapettai ,Chennai , EPS consultation with AIADMK executives at Rayapettai head office in Chennai
× RELATED தேர்தலில் இபிஎஸ் அணி தோல்வி உறுதி என...