அக்னி பாத் திட்டத்தை ஒன்றிய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் .: மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக்

மேகாலய: அக்னி பாத் திட்டத்தை ஒன்றிய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக் கோரிக்கை வைத்துள்ளார். அக்னி பாதை திட்டம் வரும் கால ராணுவ வீரர்களுக்கு எதிரானது, அவர்களை ஏமாற்றும் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: