நாவலூர் சுங்கச் சாவடியில் ஜூலை 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு!!

சென்னை : சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் ஜூலை 1 முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. சுங்க கட்டணம் உயர்வு குறித்து தொழில்நுட்ப அதிவிரைவு சாலை திட்டத்தின் தலைவர், மேலாண்மை இயக்குனர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: