மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு கண்புரை சிகிச்சை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு கண்புரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோயில் யானை பார்வதிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை பரிசோதிக்க தாய்லாந்து மருத்துவர்கள் குழு வருகை புரிந்துள்ளனர். கோயில் யானை பார்வதிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையின் முன்னேற்றம் குறித்து தாய்லாந்து மருத்துவக் குழு ஆய்வு செய்து வருகிறது. 

Related Stories: