அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமன முடிவை தமழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்: சீமான்

சென்னை: அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமன முடிவை தமழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்காலிக ஆசிரியர் பனி நியமனத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழல் முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார். 

Related Stories: