ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு நடக்காது:வைத்திலிங்கம் பேட்டி

சென்னை: ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு நடக்காது அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேட்டியளித்துள்ளார். உறுப்பினர் இல்லாத 600 பேர் பொதுக்குழுவுக்கு வந்ததால்தான் பிரச்னை ஏற்பட்டது என்று வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

Related Stories: