அதிமுகவை முடக்க ஓபிஎஸ் தரப்பு முயற்சி: ஆர்.பி.உதயகுமார்

சென்னை: அதிமுகவை முடக்கவே ஓபிஎஸ் தரப்பு முயற்சிக்கின்றனர் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் ஓபிஎஸ் ஒத்துழைக்கவில்லை. ஒற்றை தலைமைக்கு ஆதரவளித்தால், ஓபிஎஸ் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: